இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புனிதத்தின் பெயரால் மனித்தன்மை இழக்கும் சங்கிகள்!

படம்
புனிதத்தின் பெயரால் மனித்தன்மை இழக்கும் சங்கிகள்! - #சுதந்திரம் வார இதழ்  சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள், எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்விகளை முன் வைத்தால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்" என்று சனாதனத்திற்கு எதிரான உரிமைக்குரலை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  இந்து முன்னணி,  முதல் காங்கிரஸ் அமெரிக்கை நாராயணன் வரை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திடீர் சனாதன எதிர்ப்புகளையும் சீமான் பதிவு செய்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் வை...